Bible Versions
Bible Books

2 Samuel 22:45 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அந்நியர் இச்சகம் பேசி எனக்கு அடங்கி, என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
IRVTA   அந்நியர்கள் எனக்கு எதிராகப் பேசி அடங்கி,
என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
ERVTA   45பிற தேசத்தவர் எனக்கு கீழ்ப்படிகின்றார்கள்! என்னுடைய கட்டளையைக் கேட்கும்போது விரைந்து பணிவிடை செய்கிறார்கள், அயல் நாட்டவர்கள் எனக்குப் பயப்படுகிறார்கள்!
RCTA   அன்னியர் என்னை எதிர்த்து நிற்பார்கள். ஆனால் அவர்கள் என் குரலைக் காதால் கேட்டவுடன் எனக்குக் கீழ்ப்படிவார்கள்.
ECTA   வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக்குறுகி வந்தனர்; அவர்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குக் கீழ்படிந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us