Bible Versions
Bible Books

Amos 4:1 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படிக்கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.
IRVTA   {தேவனிடம் திரும்பாத இஸ்ரவேலர்கள்} PS சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் * செழிப்பான பூமி மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரர்களை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படி கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.
ERVTA   சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே என்னைக் கவனியுங்கள். நீங்கள் ஏழைகளைத் துன்புறுத்துகிறீர்கள். நீங்கள் அந்த ஏழைகளை நசுக்குகிறீர்கள். நீங்கள் "எங்களுக்குக் குடிக்கக் கொஞ்சம் கொண்டு வாருங்கள்"என்று உங்கள் கணவர்களிடம் கூறுகிறீர்கள்.
RCTA   சமாரியாவின் மலை மேல் வாழ்கின்ற பாஷான் பசுக்களே, இந்த வாக்கைக் கேளுங்கள்; உங்கள் கணவனைப் பார்த்து, 'கொண்டு வா, குடிப்போம்' என்று சொல்லுகிறீர்களே, ஏழைகளை ஒடுக்கி, எளியவர்களை நசுக்குகிற உங்களுக்கு,
ECTA   "சமாரியா மலைமேல் வாழும் பாசான் பசுக்களே! இந்த வாக்கைக் கேளுங்கள்; ஏழைகளை ஒடுக்கி, வறியோரை நசுக்குகின்ற நீங்கள் உங்கள் கணவர்களைப் பார்த்து, "கொண்டுவாருங்கள், குடிப்போம்" என்று சொல்கிறீர்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us