Bible Versions
Bible Books

Acts 22:8 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.
IRVTA   அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.
ERVTA   நான், ԅஆண்டவரே நீர் யார்? என்று கேட்டேன், அக்குரல், ԅநான் நாசரேத்தின் இயேசு. நீ கொடுமைப்படுத்துகிறவன் நானே என்றது.
RCTA   அதற்கு நான், ஆண்டவரே, நீர் யார்? ' என்றேன். ஆண்டவர், ' நீ துன்புறுத்தும் நாசரேத்தூர் இயேசுதான் நான் ' என்றார்.
ECTA   அப்போது நான், "ஆண்டவரே நீர் யார்?" என்று கேட்டேன். அவர், "நீ துன்புறுத்தும் நாசரேத்து இயேசு நானே" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us