Versions
TOV சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
IRVTA சங்கத்தினரை நோக்கி: இஸ்ரவேலர்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
ERVTA பின் அவர் அங்கிருந்தோரை நோக்கி, இஸ்ரவேலின் மனிதர்களே, இம்மனிதருக்கெதிராகச் செயல்படுமாறு நீங்கள் வகுக்கும் திட்டங்களில் எச்சரிக்கையாக இருங்கள்!
RCTA சங்கத்தை நோக்கி, "இஸ்ராயேலரே, இம்மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போவதைப் பற்றி எச்சரிக்கையாயிருங்கள்.
ECTA அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது; "இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.