Bible Versions
Bible Books

Ezekiel 20:17 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   ஆகிலும் அவர்களை அழிக்காதபடிக்கு, என் கண் அவர்களைத் தப்பவிட்டது; நான் அவர்களை வனாந்தரத்தில் நிர்மூலமாக்கவில்லை.
IRVTA   ஆகிலும் அவர்களை அழிக்காதபடி, என்னுடைய கண் அவர்களைத் தப்பவிட்டது; நான் அவர்களை வனாந்திரத்தில் அழிக்கவில்லை.
ERVTA   ஆனால் நான் அவர்களுக்காக வருத்தப்பட்டேன். நான் அவர்களை அழிக்கவில்லை. நான் வனாந்தரத்தில் அவர்களை முழுமையாக அழிக்கவில்லை.
RCTA   ஆயினும் நமது கண் அவர்கள் மேல் இரக்கம் காட்டிற்று; அவர்கள் அனைவரையும் பாலை நிலத்தில் நாம் அழிக்கவோ கொன்றொழிக்கவோ இல்லை.
ECTA   ஆயினும், நான் அவர்களைக் கண்ணோக்கி, அழிக்காமல் விட்டு விட்டேன். பாலை நிலத்தில் நான் அவர்களை முழுவதும் ஒழித்துவிடவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us