Bible Versions
Bible Books

Ezekiel 40:12 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அறைகளுக்குமுன்னே இந்தப் புறத்தில் ஒரு முழ இடமும் அந்தப் புறத்தில் ஒரு முழ இடமும் இருந்தது ஒவ்வொரு அறை இந்தப்புறத்தில் ஆறு முழமும் அந்தப்புறத்தில் ஆறுமுழமுமாயிருந்தது.
IRVTA   அறைகளுக்குமுன்னே இந்தப்பக்கத்தில் ஒரு முழ இடமும் அந்தப்பக்கத்தில் ஒரு முழ இடமும் இருந்தது ஒவ்வொரு அறை இந்தப்பக்கத்தில் ஆறு முழமும் அந்தப்பக்கத்தில் ஆறுமுழமுமாக இருந்தது.
ERVTA   ஒவ்வொரு அறையின் முன்பும் சிறு சுவர் இருந்தது. அச்சுவர் 1 முழம் (1’6") உயரமும் 1 முழம் (1’6") கனமும் உடையதாக இருந்தது. அவ்வறைகள் 6 முழம் (10’6") நீளமுடையதாக ஒவ்வொரு பக்கத்திலும் இருந்தன.
RCTA   இருபக்கமும் அறைகளுக்கு முன்னால் ஒரு முழம் இடைவெளி விட்டு ஒரு சிறிய கைபிடிச் சுவர் இருந்தது; ஆறு முழ அளவுள்ள அறைகள் இருபக்கமும் இருந்தன;
ECTA   ஒவ்வோர் அறைக்கு முன்னாலும் ஒரு முழ உயரமான ஒரு கைப்பிடிச் சுவர் இருந்தது. ஒவ்வோர் அறையும் ஆறு முழ சமசதுரம் கொண்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us