Versions
TOV நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை.
IRVTA நான், நானே யெகோவா; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை.
ERVTA நான், நானே கர்த்தர்! என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை! நான் ஒருவர் மட்டுமே!
RCTA நாமே கடவுள், நாமே ஆண்டவர்; நம்மையன்றி வேறு மீட்பரே இல்லை.
ECTA நான், ஆம், நானே ஆண்டவர்; என்னையன்றி வேறு மீட்பர் இல்லை.