Versions
TOV நான் சட்டத்துக்கும் வழக்கத்துக்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து,
IRVTA நான் சட்டத்திற்கும் வழக்கத்திற்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து,
ERVTA பிறகு நான் முத்திரையிட்ட பத்திர நகலையும் முத்திரையிடப்படாத நகலையும் எடுத்தேன்.
RCTA கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் அடங்கிய ஒப்பந்த விலைப் பத்திரத்தில் முத்திரையும் கையொப்பமும் இட்டு, அதனையும், அதன் வெளிப்படை நகல் ஒன்றையும் பெற்றுக் கொண்டேன்.
ECTA பின்னர் விதி முறைகளும் நிபந்தனைகளும் அடங்கிய முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தையும் அதன் முத்திரையிடப்படாத நகலையும் நான் பெற்றுக் கொண்டேன்.