Bible Versions
Bible Books

Job 21:13 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.
IRVTA   அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி,
* சமாதானம் ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.
ERVTA   தீயோர் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிக் காண்கிறார்கள். பின்பு, அவர்கள் மடிந்து துன்பமின்றி அவர்களின் கல்லறைக்குப் போகிறார்கள்.
RCTA   வளமான வாழ்வில் தங்கள் நாட்களைக் கழிக்கின்றனர், அமைதியாய்ப் பாதாளத்தில் இறங்குகின்றனர்.
ECTA   அவர்கள் மகிழ்வில் தம் நாள்களைக் கழிக்கின்றனர்; அமைதியில் பாதாளம் இறங்குகின்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us