Versions
TOV அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் அல்ல என்றான்.
IRVTA அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவைப் பார்த்து: நீயும் அந்த மனிதனுடைய சீடர்களில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் இல்லை என்றான்.
ERVTA வாசலுக்குக் காவலாக இருந்த அந்தப் பெண் பேதுருவிடம் நீயும் இந்த மனிதனின் சீஷர்களுள் ஒருவன் தானே? என்று கேட்டாள். அதற்குப் பேதுரு இல்லை. நான் அல்ல என்றான்.
RCTA வாயில்காக்கும் ஊழியக்காரி இராயப்பரை நோக்கி, "நீயும் அம்மனிதனின் சீடர்களுள் ஒருவன் அன்றோ ?" என, அவர், "நான் அல்லேன்" என்றார்.
ECTA வாயில் காவல் செய்த அப்பணிப்பெண் பேதுருவிடம், "நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன் தானே?" என்று கேட்டார். பேதுரு, "இல்லை" என்றார்.