Versions
TOV அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
IRVTA சிமியோன் இயேசுவைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:
ERVTA சிமியோன் குழந்தையைத் தன் கரங்களில் தூக்கிக் கொண்டு,
RCTA சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு,
ECTA சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,