Versions
TOV முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.
IRVTA {பஸ்கா} PS “முதலாம் மாதம் பதினான்காம் தேதி யெகோவாவுக்கு உரிய பஸ்கா.
ERVTA "முதல் மாதத்தின் 14வது நாள் கர்த்தருடைய பஸ்கா பண்டிகையாகும்.
RCTA முதல் மாதத்தின் பதினாலாம் நாள் ஆண்டவருடைய பாஸ்கா.
ECTA முதல் மாதத்தின் பதினான்காம் நாள் ஆண்டவரின் பாஸ்கா.