Bible Versions
Bible Books

Numbers 4:4 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது.
IRVTA   ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் சந்ததியாரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்கு உரியது.
ERVTA   ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள மிகப் பரிசுத்தமானப் பொருட்களைக் கவனித்துக் கொள்வதே இவர்களின் வேலை.
RCTA   காத்தின் புதல்வருக்குரிய அலுவல் என்னவென்றால்: பாளையம் பெயர்தலின்போது உடன்படிக்கைக் கூடாரத்தினுள்ளேயும் பரிசுத்தத்திலும் பரிசுத்தமான இடத்தினுள்ளேயும்,
ECTA   சந்திப்புக் கூடாரத்தில் கோகாத்துப் புதல்வரின் மிகப் புனிதமானப் பணி இதுவே;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us