Versions
TOV நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம்.
IRVTA நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது
மகிமையான கிரீடம்.
ERVTA நல் வாழ்க்கை வாழ்பவர்களின் நரை முடியானது கிரீடத்தைப் போன்று உயர்வானது.
RCTA நீதி நெறிகளில் காணப்படும் முதுமையே மகிமையின் முடியாம்.
ECTA நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி; அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.