Bible Versions
Bible Books

Psalms 63:7 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.
IRVTA   நீர் எனக்குத் துணையாக இருந்ததினால்,
உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன்.
ERVTA   நீர் உண்மையாகவே எனக்கு உதவினீர்! நீர் என்னைப் பாதுகாத்ததால் நான் மகிழ்கிறேன்.
RCTA   ஏனெனில், நீர் எனக்கு உதவியாயுள்ளீர்; உம் சிறகுகளின் நிழலில் நான் அக்களிக்கின்றேன்.
ECTA   ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us