Versions
TOV என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
IRVTA என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்;
யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார்.
ERVTA நான் தொல்லையில் இருந்தேன். என் பகைவர்கள் என்னை தாக்கினார்கள். ஆனால் எனக்கு உதவிச்செய்ய கர்த்தர் இருந்தார்!
RCTA என் துயர நாளில் அவர் எனக்கு எதிரே வந்தார். ஆண்டவரே என் ஊன்றுகோல்.
ECTA எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்; ஆண்வரே எனக்கு ஊண்று கோலாய் இருந்தார்.