Versions
TOV யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர்.
IRVTA யுத்தத்திற்கு நீர் என்னை பெலத்தால் இடைகட்டி,
என்மேல் எழும்பினவர்களை என்கீழ் விழும்படிச் செய்தீர்.
ERVTA தேவனே நீர் என்னை போரில் வலிமையுடையவன் ஆக்கினீர். என் பகைவர்கள் என் முன்னே வந்து விழும்படி செய்தீர்.
RCTA ஆற்றல் அளித்து நீர் என்னைப் போருக்கு ஆயத்தமாக்கினீர். என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிபணியச் செய்தீர்.
ECTA போரிடும் ஆற்றலை எனக்கு அரைக் கச்சையாக அளித்தீர்; என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிப்பணியச் செய்தீர்.