Versions
TOV பதினோராம் நாளில் ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் என்னும் ஆசேர் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
IRVTA பதினோராம் நாளில் ஓகிரானின் மகனாகிய பாகியேல் என்னும் ஆசேர் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
ERVTA 72.
RCTA பதினோராம் நாளிலே ஆசேர் கோத்திரத்தின் தலைவனும் ஒக்கிரானின் புதல்வனுமாகிய பெகியேல் தலைவன் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
ECTA பதினோராம் நாள்; ஆசேர் மக்களின் தலைவர் பகியேல், இவர் ஒக்ரானின் மகன்.