Versions
TOV ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாயிருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.
IRVTA ஒரு கேருபீன் 15 அடி உயரமாக இருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.
ERVTA 26.
RCTA அதாவது ஒரு கெருபீமும் அதே அளவாய் இருந்தது.
ECTA ஒரு கெருபு பத்து முழ உயரம் இருந்தது.