Versions
TOV நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும்.
IRVTA நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும்.
ERVTA எனக்கு ஏராளமான மரப்பலகைகள் தேவை. ஏனென்றால் நான் கட்டப்போகும் ஆலயமானது பெரியதாகவும் அழகானதாகவும் இருக்கும்.
RCTA அவர்கள் எனக்கு ஏராளமான மரங்களைத் தயார் செய்யவேண்டும். ஏனெனில், மிகவும் பெரிய, சிறந்த ஓர் ஆலயத்தைக் கட்ட நான் எண்ணியுள்ளேன்.
ECTA அவர்கள் எனக்கு ஏராளமான மரங்களைத் தயார் செய்ய வேண்டும். ஏனெனில், மிகவும் பெரிய, சிறந்த கோவில் ஒன்றை நான் கட்டவிருக்கிறேன்.