Versions
TOV ஒரு கடல்தொட்டியையும், அதின் கீழிருக்கும் பன்னிரண்டு ரிஷபங்களையும்,
IRVTA ஒரு கடல்தொட்டியையும், அதின் கீழிருக்கும் பன்னிரண்டு காளைகளையும்,
ERVTA ஈராம் ஒரு பெரிய வெண்கலத் தொட்டியையும் அதற்கடியில் 12 காளைகளையும் செய்துமுடித்தான்.
RCTA ஒரு கடல் தொட்டி, அதன்கீழ் இருந்த பன்னிரு எருதுகள், செப்புப்பாத்திரங்கள்,
ECTA ஒரு 'கடல்' அதன்கீழ் பன்னிரு காளைகள்,