Bible Versions
Bible Books

Job 21:33 (NCV) New Century Version

Versions

TOV   பள்ளத்தாக்கின் புல்பத்தைகள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; அவனுக்கு முன்னாக எண்ணிறந்த ஜனங்கள் போனதுபோல, அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்துக்குச் செல்லுவார்கள்.
IRVTA   பள்ளத்தாக்கின் புழுதி மண்கள் அவனுக்கு இன்பமாயிருக்கும்;
அவனுக்கு முன்னாக அனேக மக்கள் போனதுபோல,
அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்திற்குச் செல்லுவார்கள்.
ERVTA   எனவே பள்ளத்தாக்கின் மண்ணும் அத்தீயவனுக்கு இன்பமாயிருக்கும். அவன் கல்லறையின் அடக்கத்திற்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் செல்வார்கள்.
RCTA   பள்ளத்தாக்கின் மண் அவனுக்கு இனிப்பாயிருக்கும், மனிதரெல்லாம் அவனைப் பின்தொடர்கின்றனர், அவன் முன்னால் போகிறவர்களுக்குக் கணக்கில்லை.
ECTA   பள்ளத்தாக்கின் மண் அவர்களுக்கு இனிமையாய் இருக்கும்; மாந்தர் அனைவரும் அவர்களைப் பின்தொடர்வர்; அவர்களின் முன் செல்வோர்க்குக் கணக்கில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us