Versions
TOV தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
IRVTA தேவனோ அவரை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பினார்.
ERVTA ஆனால் தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார்!
RCTA கடவுளோ அவரை இறந்தோரிடமிருந்து எழுப்பினார்.
ECTA ஆனால் இறந்த அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார்.