Versions
TOV இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது.
IRVTA இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது.
ERVTA அவை யாவும் அரசன் நேபுகாத்நேச்சாருக்கு ஏற்பட்டன.
RCTA (25) இவை யாவும் நபுக்கோதனசார் அரசனுக்கு நேர்ந்தன.
ECTA அவ்வாறே அரசன் நெபுகத்னேசருக்கு அனைத்து நேர்ந்தது.