Bible Versions
Bible Books

Job 16:3 (NCV) New Century Version

Versions

TOV   காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ உத்தரவுசொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?
IRVTA   காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ?
இப்படி நீ பதில்சொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?
ERVTA   உங்கள் நீண்ட பேச்சுகளுக்கு முடிவேயில்லை! ஏன் தொடர்ந்து விவாதிக்கிறீர்கள்?
RCTA   காற்றைப் போன்ற சொற்களுக்கு முடிவே இல்லையா? மறுமொழி கூறும்படி உம்மைத் தூண்டுவது யாது?
ECTA   உங்களின் வெற்று உரைக்கு முடிவில்லையா? வாதாட இன்னும் உம்மை உந்துவது எதுவோ?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us