Bible Versions
Bible Books

Job 16:6 (NCV) New Century Version

Versions

TOV   நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?
IRVTA   நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது;
நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?
ERVTA   "ஆனால் நான் கூறுபவை எதுவும் என் வேதனையை அகற்ற முடியாது! ஆயினும் மௌனமாய் இருப்பதிலும் பயன் இல்லை.
RCTA   (7) நான் பேசினால், என் துயர் தணிகிறதில்லையே, பேசாமல் பொறுத்துக்கொண்டால், என் வேதனை சிறிதேனும் நீங்குமோ?
ECTA   நான் பேசினாலும் என் வலி குறையாது; அடக்கி வைப்பினும் அதில் ஏதும் அகலாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us