Bible Versions
Bible Books

Joel 2:10 (NCV) New Century Version

Versions

TOV   அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.
IRVTA   அவைகளுக்கு முன்பாக பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மங்கும்.
ERVTA   அவர்களுக்கு முன்பு, பூமியும் வானமும் நடுங்குகிறது. சூரியனும் சந்திரனும் இருளாகிவிடுகின்றன. நட்சத்திரங்கள் ஒளிவீசுவதை நிறுத்துகின்றன.
RCTA   அக்கூட்டத்தின் முன்னிலையில் நிலம் நடுங்குகிறது, வானம் விடவிடத்துப் போகிறது; கதிரவனும் வெண்ணிலவும் இருளுகின்றன; விண்மீன்கள் ஒளியிழந்து நிற்கின்றன.
ECTA   அவற்றுக்கு முன்பாக நிலம் நடுங்குகின்றது; வானம் அசைகின்றது; கதிரவனும் நிலவும் இருண்டு போகின்றன; விண்மீன்களும் ஒளி இழந்து போகின்றன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us