Bible Versions
Bible Books

Joel 2:3 (NCV) New Century Version

Versions

TOV   அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜூவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை.
IRVTA   அவைகளுக்கு முன்னாக நெருப்பு எரிக்கும், அவைகளுக்குப் பின்னாக தழல் எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்திரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை.
ERVTA   படையானது எரியும் நெருப்பைப் போன்று நாட்டை அழிக்கும். அவைகளின் முன்னால் அந் நாடு ஏதேன் தோட்டம் போன்றிருக்கும். அதற்குப் பிறகு நாடானது வெற்று வனாந்தரம் போன்றிருக்கும். அவைகளிடமிருந்து எதுவும் தப்பமுடியாது.
RCTA   அக்கூட்டத்திற்கு முன்னால் தீயானது சுட்டெரிக்கிறது, அதற்குப் பின்னால் நெருப்புத் தழல் பொசுக்குகிறது; அதன் வருகைக்கு முன் நாடு ஏதேன் சோலை போல் இருக்கிறது; அது போன பின் பாலை நிலம் போல் ஆகிவிடும்; யாதுமே அதற்குத் தப்ப முடியாது.
ECTA   அவை வரும்பொழுது தீயும் தணலும் கூட்டெரிக்கும். அவற்றின் வருகைக்குமுன் நாடு ஏதேன் தோட்டம் போலிருக்கும்; அவை போனபின்போ பாலைநிலம்போல் ஆகிவிடும்; அவற்றுக்கு எதுவுமே தப்பமுடியாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us