Versions
TOV நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
IRVTA நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். PS
ERVTA நான் போகிற இடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும் என்றார்.
RCTA நான் போகும் இடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்."
ECTA நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்" என்றார்.