Bible Versions
Bible Books

Nahum 3:15 (NCV) New Century Version

Versions

TOV   அங்கே அக்கினி உன்னைப் பட்சிக்கும், பட்டயம் உன்னைச் சங்கரிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னைப்பட்சித்துப்போடும்; உன்னைப் பச்சைக்கிளிகளத்தனையாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளத்தனையாக்கிக்கொள்.
IRVTA   அங்கே நெருப்பு உன்னைச் சுட்டெரிக்கும், பட்டயம் உன்னை அழிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னை அழித்துவிடும்; உன்னைப் பச்சைக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள்.
ERVTA   நீங்கள் எல்லாவற்றையும் செய்யலாம். ஆனால் நெருப்பு அவற்றை முழுமையாக அழித்துவிடும். வாள் உங்களைக் கொல்லும். உங்கள் நிலம் பச்சைக்கிளிகள் வந்து எல்லாவற்றையும் சாப்பிட்டதுபோல் ஆகும். நினவே, நீ மேலும் மேலும் வளர்வாய். நீ பச்சைக்கிளிகளைப்போல மாறுவாய். முன்பு நீ வெட்டுக்கிளியைப் போன்றிருந்தாய்.
RCTA   ஆயினும் நெருப்பு உன்னை விழுங்கும், வாளால் நீ வெட்டுண்டு மடிவாய், வெட்டுக்கிளி போல் உன்னை விழுங்கி விடும். வெட்டுக்கிளிகள் பறந்தோடுகின்றன: வெட்டுக்கிளி போல நீங்கள் பலுகுங்கள், பச்சைக்கிளி போல நீங்கள் பெருகுங்கள்;
ECTA   ஆயினும் நெருப்பு உன்னை விழுங்கும்; வாளால் நீ வெட்டுண்டு மடிவாய்; வெட்டுக்கிளிபோல் அது உன்னை விழுங்கிவிடும்; வெட்டுக்கிளிபோல் நீங்கள் பலுகுங்கள்; பச்சைக்கிளிபோல் நீங்கள் பெருகுங்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us