Versions
TOV மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,
IRVTA மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,
ERVTA மெலிகுவின் குடும்பத்தில் யோனத்தான் தலைவன். செபனியாவின் குடும்பத்தில் யோசேப்பு தலைவன்.
RCTA மில்லிக்கோ வம்சத்தில் யோனத்தான், செபேனியா வம்சத்தில் யோசேப்;
ECTA மல்லூக்கி வழிவந்த யோனத்தான்; செபனியா வழி வந்த யோசேப்பு;