Bible Versions
Bible Books

Numbers 23:10 (NCV) New Century Version

Versions

TOV   யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான்.
IRVTA   “யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்?
இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்?
நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக,
என்னுடைய முடிவு அவனுடைய முடிவுபோல் இருப்பதாக” என்றான். PEPS
ERVTA   யாக்கோபின் ஜனங்களை எவரால் எண்ணிப் பார்க்க முடியும்? அவர்கள் புழுதியைப் போல அதிக எண்ணிக்கையுள்ளவர்கள். இஸ்ரவேல் ஜனங்களின் நாலில் ஒரு பங்கைக்கூட எவராலும் எண்ண இயலாது. என்னை ஒரு நல்ல மனிதனைப் போன்று மரிக்கவிடு. அவர்களுடைய வாழ்வைப் போன்று மகிழ்ச்சியோடு என் வாழ்வையும் முடியவிடு!.
RCTA   தூசிப் பெருக்கம் போன்ற யாக்கோபின் மக்களை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ராயேலரின் வம்சங்களைக் கணக்கிடத்தக்கவன் யார்? ஆ! நீதிமானின் மரணத்துக்கு என் மரணம் சரியொத்ததாகக்கடவது. என் முடிவு அவர்களுடைய முடிவுபோல் ஆகக்கடவது என்று சொன்னான்.
ECTA   யாக்கோபின் தூசியை எண்ணிக்கையிடவோ இஸ்ரயேலின் கால் பங்கைக் கணக்கெடுக்கவோ யாரால் இயலும்? நான் நேர்மையாளர் இறப்பை அடைவேனாக! என் முடிவும் அவர் போன்று இருப்பதாக! "
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us