Bible Versions
Bible Books

Numbers 23:9 (NCV) New Century Version

Versions

TOV   கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.
IRVTA   உயரமான மலையிலிருந்து நான் அவனைக் கண்டு,
குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்;
அந்த மக்கள் தேசத்தோடு கலக்காமல் தனியே வாழ்வார்கள்.
ERVTA   நான் மலையிலிருந்து அந்த ஜனங்களைப் பார்க்கிறேன். உயரமான மலையிலிருந்து அவர்களைப் பார்க்கிறேன். அவர்கள் தனியாக வாழ்கிறார்கள். அவர்கள் வேறொரு தேசத்தாரையும் சேர்ந்தவர்கள் அல்ல.
RCTA   பாறை உச்சிகளிலிருந்து நான் அவனைக் காண்பேன். குன்றுகளிலிருந்து நான் அவனைப்பார்ப்பேன். அந்த மக்கள் தனிப்பட வாழ்ந்திருந்து, மற்ற இனங்களோடு கலவாமல் இருக்கும்.
ECTA   மலைகளின் உச்சியிலிருந்து நான் அவனை நோக்குகிறேன்; குன்றுகளிலிருந்து நான் அவனைப் பார்க்கிறேன்; இதோ! தனியாக வாழ்கின்றதொரு மக்கள் கூட்டம். இது வேற்றினத்தாரோடு தன்னையும் ஓர் இனமாய்க் கொள்ளவில்லை;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us