Bible Versions
Bible Books

Philippians 2:19 (NCV) New Century Version

Versions

TOV   அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிக்குச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன்.
IRVTA   {தீமோத்தேயுவும் எப்பாப்பிரோதீத்துவும்} PS அன்றியும், நானும் உங்களுடைய செய்திகளைத் தெரிந்து மன ஆறுதல் அடைவதற்குச் சீக்கிரமாகத் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் நம்பியிருக்கிறேன்.
ERVTA   தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்ப நான் கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்புகி றேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைவேன்.
RCTA   உங்களைப் பற்றிய செய்திகளை அறிந்து, நானும் உற்சாகமடையும்படி தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்பலாம் என்று நினைக்கிறேன். ஆண்டவர் இயேசு அருள் புரிக.
ECTA   ஆண்டவர் இயேசு அருள்கூர்ந்தால், திமொத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்ப இயலும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு உங்களைப்பற்றிய செய்திகளை அறிந்து நானும் உளமகிழ்வேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us