Bible Versions
Bible Books

Philippians 2:23 (NCV) New Century Version

Versions

TOV   ஆகையால் என் காரியங்கள் இன்னபடி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாமென்று நினைத்திருக்கிறேன்.
IRVTA   ஆகவே, என் காரியங்கள் எப்படி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன்.
ERVTA   விரைவில் அவனை உங்களிடம் அனுப்பத் திட்டமிட்டுள்ளேன். எனக்கு என்ன நேரும் என்பதை அறிந்து கொள்ளும்போது நான் அவனை உங்களிடம் அனுப்பிவைப்பேன்.
RCTA   என் நிலைமை எப்படி இருக்கும் என்று அறிந்தவுடன் அவரை உங்களிடம் அனுப்ப நினைக்கிறேன்.
ECTA   என் நிலைமை எப்படி இருக்கும் எனத் தெரிந்தவுடன் அவரை உங்களிடம் அனுப்ப முடியும் என எதிர்பார்க்கிறேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us