Bible Versions
Bible Books

Psalms 107:11 (NCV) New Century Version

Versions

TOV   அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.
IRVTA   காரிருளிலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து,
ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டப்பட்டு கிடந்தார்கள்.
ERVTA   ஏனெனில் அவர்கள் தேவன் சொன்னவற்றிற்கு எதிராகப் போராடினார்கள். மிக உன்னதமான தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்க மறுத்தார்கள்.
RCTA   ஏனெனில், கடவுளுடைய வாக்குறுதியை ஏற்காமல் அவரை எதிர்த்தனர்: உன்னதரின் திட்டத்தை அவமதித்தனர்.
ECTA   ஏனெனில், அவர்கள் இறைவனின் கட்டளைகளை எதிர்த்து நின்றனர்; உன்னதரின் அறிவுரைகளைப் புறக்கணித்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us