Bible Versions
Bible Books

Psalms 107:29 (NCV) New Century Version

Versions

TOV   கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
IRVTA   கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
ERVTA   தேவன் புயலை நிறுத்தினார். அவர் அலைகளை அமைதிப்படுத்தினார்.
RCTA   புயல்காற்றை அவர் இளந்தென்றலாக மாற்றிவிட்டார்: கடல் அலைகளும் ஓய்ந்து விட்டன.
ECTA   புயல்காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்; கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us