Bible Versions
Bible Books

Psalms 136:20 (NCV) New Century Version

Versions

TOV   பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
IRVTA   பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
ERVTA   தேவன் பாஷானின் அரசனாகிய ஓகைத் தோற் கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
RCTA   பாசான் நாட்டு மன்னன் ஓக் என்பானை வதைத்தவர் அவரே; அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
ECTA   பாசானின் மன்னன் ஓகைக் கொன்றழித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us