Bible Versions
Bible Books

Psalms 136:5 (NCV) New Century Version

Versions

TOV   வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
IRVTA   வானங்களை ஞானமாக உண்டாக்கினவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
ERVTA   வானங்களை உண்டாக்குவதற்கு ஞானத்தைப் பயன்படுத்திய தேவனைத் துதியங்கள்! அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
RCTA   ஞானமுடன் வானங்களை அமைத்தவர் அவரே: அவரைப் போற்றுங்கள்: ஏனெனில் அவர் இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது.
ECTA   வான்வெளியை மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us