Bible Versions
Bible Books

Psalms 35:25 (NCV) New Century Version

Versions

TOV   அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்.
IRVTA   அவர்கள் தங்களுடைய இருதயத்திலே:
ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும்,
அவனை * விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும்.
ERVTA   அந்த ஜனங்கள், "ஆஹா! எங்களுக்கு வேண்டியதைப் பெற்றோம்" எனக் கூறவிடாதேயும். கர்த்தாவே, "நாங்கள் அவனை அழித்தோம்!" என அவர்கள் கூறவிடாதேயும்.
RCTA   ஆ, ஆ, நாம் விரும்பியது போலாயிற்று' என்று அவர்கள் தம் உள்ளத்தில் நினைக்கவிடாதேயும்: 'அவனை விழுங்கி விட்டோம்' என்று அவர்கள் சொல்ல விடாதேயும்.
ECTA   அவர்கள் தங்கள் உள்ளத்தில் "ஆம், நாம் விரும்பினது இதுவே" எனச் சொல்லாதபடி பாரும்! "அவனை விழுங்கிவிட்டோம்" எனப் பேசிக்கொள்ளாதபடி பாரும் !
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us