Bible Versions
Bible Books

Psalms 35:9 (NCV) New Century Version

Versions

TOV   என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.
IRVTA   என்னுடைய ஆத்துமா யெகோவாவில் சந்தோஷித்து,
அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.
ERVTA   அப்போது நான் கர்த்தரில் களிகூருவேன். அவர் என்னை மீட்கும்போது நான் சந்தோஷம்கொள்வேன்.
RCTA   என் உள்ளமோ ஆண்டவரில் அக்களிப்புக்கொள்ளும்: அவர் அருளிய மீட்பை நினைத்து மகிழ்ச்சி கொள்ளும்.
ECTA   என் உள்ளம் ஆண்டவரை முன்னிட்டுக் களிகூரும்; அவர் அளிக்கும் மீட்பில் அகமகிழும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us