Bible Versions
Bible Books

Psalms 70:2 (NCV) New Century Version

Versions

TOV   என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக.
IRVTA   என்னுடைய உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி குழப்பம் அடைவார்களாக;
எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி வெட்கம் அடைவார்களாக.
ERVTA   ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்!
RCTA   என் உயிரைப் பறிக்கக் தேடுவார் நாணி நிலைகுலைவார்களாக: எனக்குற்ற துன்பங்களைக் கண்டு மகிழ்ச்சியுற்றோர், வெட்கத்தால் தலை குணிந்து பின்னடைவார்களாக.
ECTA   என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும் வெட்கமும் குழப்பமும் அடைவராக! எனக்குத் தீங்கு வருவதை விரும்புவோர் வெட்கத்தால் தலைகுனிந்து பின்னிட்டுத் திரும்புவராக!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us