Versions
TOV ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக.
IRVTA ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னாகப்போவார்களாக.
ERVTA ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள். அவர் கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன்.
RCTA ஓகோ' என்று என்னை ஏளனம் செய்பவர்கள், பெருங் கலக்கமுற்றுப் பின்னடைவார்களாக.
ECTA என்னைப் பார்த்து, 'ஆ! ஆ!' என்று ஏளனம் செய்வோர் பெருங்கலக்கமுற்றுப் பின்னிடுவாராக!