Versions
TOV மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவுக்கு எழுதுகிறதாவது:
IRVTA மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவிற்கு எழுதுகிறதாவது:
ERVTA மூப்பனாகிய நான், உண்மையினால் நான் நேசிக்கும் எனது அன்பான நண்பன் காயுவுக்கு எழுதுவது,
RCTA அன்புக்குரிய காயு அவர்களுக்கு, மூப்பனாகிய நான் எழுதுவது: அன்புக்குரியவரே, உம்மீது உண்மையான அன்புகொண்டுள்ள நான்,
ECTA அன்பார்ந்த காயுவுக்கு மூப்பனாகிய நான் எழுதுவது; உம்மிடம் நான் உண்மையாக அன்பு செலுத்துகிறேன்.