Bible Versions
Bible Books

Luke 9:57 (NET) New English Translation

Versions

TOV   அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
ERVTA   அவர்கள் எல்லாரும் பாதை வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஒருவன் இயேசுவை நோக்கி, எந்த இடத்துக்கு நீங்கள் சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றி வருவேன் என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us