Bible Versions
Bible Books

Luke 9:8 (NET) New English Translation

Versions

TOV   சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:
ERVTA   வேறு சிலர், எலியா மீண்டும் வந்துள்ளான் எனவும் வேறு சிலர், பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசிகளுள் ஒருவர் உயிரோடு எழுந்துள்ளார் எனவும் கூறியதால் அவன் குழப்பமடைந்திருந்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us