Bible Versions
Bible Books

1 Timothy 5:7 (RV) Revised Version

Versions

TOV   அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.
IRVTA   அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.
ERVTA   அங்குள்ள விசுவாசிகளிடம் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும்படி கூறு. அதனால் மற்றவர்கள் அவர்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று கூறமாட்டார்கள்.
RCTA   கைம்பெண்கள் யாதொரு குறைச் சொல்லுக்கும் ஆளாகாதபடி இவையெல்லாம் எடுத்துச் சொல்லும்.
ECTA   கைம்பெண்கள் யாதொரு குறைச்சொல்லுக்கும் ஆளாகாதவாறு வாழ இவற்றை அவர்களுக்குக் கட்டளையிடு.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us