Bible Versions
Bible Books

2 Chronicles 3:5 (RV) Revised Version

Versions

TOV   ஆலயத்தின் பெரிய மாளிகையை தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் இழைத்து, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்தரித்து,
IRVTA   ஆலயத்தின் பெரிய மாளிகையைத் தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் மூடி, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்தரித்து,
ERVTA   ஆலயத்தின் பெரிய மாளிகை சுவர்களைத் தேவதாரு மரப்பல கைகளால் செய்தான். அவற்றைப் பசும் பொன்னால் இழைத்தான். அதன் மேல் பேரீச்சு வேலைகளையும், சங்கிலி வேலைகளையும் சித்தரித்தான்.
RCTA   ஆலயத்தின் நடுப்பகுதியைத் தேவதாரு மரப்பலகைகளால் மூடி, இவற்றையும் பசும்பொன் தகட்டால் வேய்ந்தார். அதன்மேல் பேரீந்து மடலைப் போன்றும், ஒன்றுடனொன்றும் பிணைக்கப்பட்ட சங்கலிகளைப் போன்றும் ஒருவித வேலைப்பாடுகளைச் செய்தார்.
ECTA   கோவிலின் மையப் பகுதியைத் தேவதாரு மரப்பலகைகளால் மூடி, இவற்றையும் பசும் பொன்னால் பொதிந்தார். அதன் மேல், பேரீச்சை மடல், சங்கிலி இவற்றின் வேலைப்பாடுகள் பதிக்கப்பெற்றன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us