Versions
TOV அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா ஆசாரியரையும் லேவியரையும் விசாரித்தபோது,
IRVTA அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா, ஆசாரியர்களையும் லேவியர்களையும் விசாரித்தபோது,
ERVTA பிறகு எசேக்கியா ஆசாரியர்களிடமும் லேவியர்களிடமும் குவியல்களைப்பற்றி விசாரித்தான்.
RCTA எசெக்கியாஸ் குருக்களையும் லேவியர்களையும் நோக்கி, "இத்துணை குவியல்கள் எவ்வாறு சேர்க்கப்பட்டன?" என்று வினவினான்.
ECTA அந்தக் குவியல்களைக்குறித்து எசேக்கியா குருக்களையும் லேவியரையும் வினவியபோது,