Bible Versions
Bible Books

Psalms 107:41 (RV) Revised Version

Versions

TOV   எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
IRVTA   எளியவனையோ சிறுமையிலிருந்து எடுத்து,
உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து,
அவனுடைய வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
ERVTA   பின்பு தேவன் அந்த ஏழை ஜனங்களை அவர்களது துயரங்களிலிருந்து மீட்டார். இப்போது அவர்கள் குடும்பங்கள் ஆட்டு மந்தைகளைப் போல் பெருகியுள்ளன.
RCTA   எளியவனைத் துன்ப நிலையினின்று தூக்கி விட்டார்: அவர்கள் குடும்பங்களை மந்தை போல் பெருகச் செய்தார்.
ECTA   ஆனால், எளியோரை அவர் துன்ப நிலையினின்று தூக்கிவிட்டார், அவர்கள் குடும்பங்களை மந்தை போல் பெருகச் செய்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us